"75 சதவீத உள்நாட்டு விமான சேவைக்கு விரைவில் அனுமதி" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

0 1273
"75 சதவீத உள்நாட்டு விமான சேவைக்கு விரைவில் அனுமதி" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

நாட்டில் 75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என, விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து உள்நாட்டு விமான சேவைகளில் 60 சதவீதத்தை வழங்குவதற்கு, விமான நிறுவனங்களுக்கு கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை அடுத்த 10 நாள்களில் தொடர்ந்து அதிகரித்தால், 75 சதவீதம் வரை விமான சேவைகளை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என, ஹர்தீப் சிங் பூரி  தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments